Page 7 of 9
"நல்ல ஃபிரெண்ட்ஸ் தான் உங்களுக்கு..." என்றாள்.
"நீ இப்படி சிரிச்சு பார்க்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை... நீ ஏன் இப்படி வாய் விட்டு சிரிக்க மாட்டேங்குற லாவி?"
"காரணம் எல்லாம் இல்லை... அது அப்படி தான்! அன்னைக்கு கூட இதே போல தான் சொன்னீங்க! இனிமேல் உங்களை சிரிச்சு சிரிச்சே பயமுறுத்துறேன் போதுமா?"
"ஹேய் நீ கூட அன்னைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்டை என் கிட்ட கொடுத்துட்டு ஐ லவ் யூ சொன்னீயே... அப்போ உன் முகம்... ஹப்பா!! என்ன ஒரு ஜொலிப்பு, என்ன ஒரு அழகு...”
“இருங்க, இருங்க... நீங்க வாங்கின அதே கார்டா??? புரியலையே...”