Page 8 of 9
“ஆமாம் லாவி... நீ வாங்கி எனக்கு கொடுத்தீயே அதே கார்டை தான் உனக்கு கொடுக்க நானும் வாங்கி வச்சிருந்தேன்... அதை நீ இன்னும் பார்க்கலையே... இப்போ போற வீட்டுல தான் இருக்கு... உனக்கு காட்டுறேன்.. “
“அதிசயமா இருக்கு...”
“நமக்குள்ளே எல்லாமே அப்படி தான் லாவி... நீ நான் படிக்குற காலேஜுக்கு வந்தது, இந்த ஊருக்கு டீச்சரா வந்தது... இப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்...
என்ற பாடல் பாடியது!