Page 50 of 58
”இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”
”அப்படியா சந்தோஷத்தில எனக்கு ஒரு முத்தம் கொடேன்”
“அப்பா இருக்காரு”
“சரி அந்தப் பக்கமா வா போவோம்”
“அய்யோ தாத்தா இருக்காரு போங்க முதல்ல நம்ம கல்யாணத்துக்கு அனுமதியோட வாங்க, அப்புறம் என் அனுமதியில்லாம நீங்க என்னை என்ன வேணும்னாலும் செய்யலாம், நான் தடுக்க மாட்டேன
...
This story is now available on Chillzee KiMo.
...
் தாத்தா”
“நானும் அதைதான் நினைச்சேன் ஆமா நீ சொல்றியா இல்லை நான் சொல்லவா”
”நானே சொல்றேன் தாத்தா, என் தம்பி நான் சொன்னா மறுப்பு சொல்லமாட்டான்னு நினைக்கிறேன்”