Page 20 of 57
தன் இரும்பு பீரோவிலிருந்து ஒரு அடர் சிவப்பு நிற சட்டையும் வெள்ளை நிற வேட்டியையும் எடுத்துக் கொண்டு டரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் நின்றான் பரமன். கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டே உடைகளை உடுத்தலானான்.
கன்னியாகுமரி
கொளசல்யா அழகாக உடை உடுத்திக் கொண்டு தன்னையே கண்ணாட
...
This story is now available on Chillzee KiMo.
...
வைச்சா அழகு அள்ளும் சும்மா நெத்தி முழுக்க குங்கும்ம் விபூதி வைச்சா பார்க்க நல்லாயிருக்காதுக்கா” என அவள் சொல்லி விட்டு சொன்னது போலவே சந்தன கீற்று ஒன்றை சிறியதாக வைக்கலானாள்.