Page 23 of 57
“நான் செய்ற வேலைக்கு உன்னைப் போல அலங்காரம் பண்ணிட்டு போனா சிரிப்பாங்க”
“ஒருவேளை எனக்கு வேலை கிடைச்சாலும் நான் இப்படித்தான் வருவேன் ஆமா எதுவொ குறையேதாக்கா ஆங் பூவை மறந்துட்டேன்”
“கீழே பாட்டிகிட்ட இருக்கு வா சீக்கிரமா வைச்சிக்கிட்டு கிளம்பு வா”
”வேலைக்கு போனதும் ம ... ் யாருக்கு வேணும்னாலும் விப்பேன் அதை யாராலயும் தடுக்க முடியாது என்கிட்ட பத்திரம் இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...