Page 41 of 57
“நல்லாயிருக்கும்டா”
“ம்க்கும் எப்படியோ போ நான் வேற எடுத்துக்கறேன்” என சொல்லி குரு வேறு துணிகளை எடுக்கலானான்.
பரமனோ கையோடு லுங்கி 5 செட் பனியன் மற்றும் உள்ளாடைகள் முதல் கொண்டு ஒரு வருடத்திற்குண்டான ஷாப்பிங் செய்து முடித்தான். அடுத்து நகைகடைக்கு சென்றவனை கடையில் இருந்தவர்கள் ஆர்வம ... ”ஏன்டா இவ்ளோ எடுத்து வைக்கறாங்க”
“தெரியலையே எல்லாம் நல்லாதான் இருக்கு எடுண்ணா” என சொல்ல அவனும் தனக்கேற்ப செயின் பிரேஸ்லெட் எடுத்தான்
This story is now available on Chillzee KiMo.
...