Page 52 of 57
”அண்ணாக்கு வெட்கத்தைப்பாரேன் இப்படியே விடக்கூடாது டேய் எடுடா அந்த மத்தளத்தை மருது நீ அண்ணாக்கு ஏத்த மாதிரி ஒரு பாட்டு பாடு” என சொல்ல மருதுவும் தயாரானான்.
ஓர கண்ணால என்ன ஓரம் காட்டுரா ... னே ஆடி காட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வான வில்லாட்டம் வந்து யெட்டி பாக்குரா
வலச்சு போட்டன் டா ஒரு ச
This story is now available on Chillzee KiMo.
...
அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஒக்ரோபஸ் மீன போல வந்துடா டா யேதிர
அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர