Page 11 of 25
”போதும் நிறுத்து இனி என் பிரச்சனையை நானே பார்த்துக்கிறேன், எதுக்காகவும் தாத்தாகிட்ட நான் போக மாட்டேன்”
”யாரு நீயா அதுக்கு வாய்ப்பேயில்லை, சரி சரி வெட்டியா நின்னு கதை பேசறதுக்கு எனக்கு நேரமில்லை, ஆயிரம் வேலைகள் இருக்கு இங்கிருந்து போறியா” என சொல்லிவிட்டு அவன் வேலைகளை கவனிக்கச் செல்ல ஆதினியோ அவமானப்பட்ட தன் மனதை சமாதானம் செய்தபடியே வீட்டிற்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
நிம்மதியா இருக்கு, ஏதோ என்னால முடிஞ்சதை செய்றேன் போதுமா” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தாள் ஆதினி
”தாத்தா”
”என்னம்மா ஆதினி சொல்லுமா”