Page 19 of 31
“ஓஹோ அப்படியா, ஆமாம் உன்னை பத்தி எதுவும் தெரியாம வெறும் நீ கொடுத்த ஃபைலை வைச்சி என்னால எப்படி வேலை தரமுடியும், முன் அனுபவம் இருக்கா”
“எதுக்கு முன் அனுபவம்”
“அதான்மா வேலை செய்றதுக்கு”
“கத்துக் கொடுத்தா நான் கத்துக்குவேன், நான் ஒண்ணும் முட்டாள் கிடையா ... >
“ஓ அதுவா அது வேலை செய்ற இடத்தில எதுக்குன்னு சொல்லிட்டாங்க”
“நகை இருந்தா வேலை செய்ய முடியாதா, நான் கூடதான் நகை போட்டிருக்கேன்”
This story is now available on Chillzee KiMo.
...