Page 21 of 31
இதுல யாருக்கு நஷ்டம் சொல்லு”
“வித்தவங்களுக்குதான்”
“அப்படியா”
“ஆமாம் 8 லட்சம் மதிப்பான பொருளை 6 லட்சத்துக்கு வித்தா 2 லட்சம் நஷ்டம்தானே”
“சரி அந்த போட்டோட விலையே 5 லட்சம்தான் அதை மறைச்சி ... பொய்யை சொல்லலையே
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ இது நல்லாயிருக்கே யாராவது ஒரு பொருளை விக்கறப்ப உண்மையை சொல்லி விப்பாங்களா என்ன, சின்னதா ஒரு துணி வாங்கினாலும் அந்த துணியோட விலைக்கு