Page 22 of 31
அதிகமா 50 ரூபா போட்டு வித்தாத்தானே அந்த 50 ரூபா லாபம் எடுக்க முடியும், இல்லைன்னா வித்த துணியால லாபம் எப்படி வரும்”
என அவன் கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்தவள்
”அடுத்த கேள்வி” என்றாள்
”கேட்ட கேள்விக்கே பதில் வரலை அடுத்த கேள்வியா ... து மாமி
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்லி சிரிக்க அதைக் கேட்ட பரமனுக்கு சிரிப்பே வந்தது
”எதுக்கு சிரிக்கறீங்க” என கோபமாக கேட்டாள் கௌசி