Page 18 of 31
தெற்கிலிருந்து கிழக்குப் பக்கம் மையம் கொள்ள வந்திருக்கேன்” என சிரிப்பாக சொல்ல அவளின் பேச்சை ரசித்தான் பரமன்
”பார்த்தும்மா புயலால இந்த பேக்டரிக்கு பாதிப்பு வந்துடப்போகுது” என சொல்ல
”என்னால எந்த பிரச்சனையும் வராது சார், என்னை நீங்க முழுசா நம்பலாம்” என அவள் சொல்ல ஓரளவு ... >”அக்காவா” என்றான் சந்தேகமாக அதற்கு அவளோ
”ஆமாம் என் அக்கா, ஸ்ரீவர்தினி இங்கதான் வேலை செய்றா, அவள் கூட வேலை செய்யதான் நான் வந்தேன் சார்”
This story is now available on Chillzee KiMo.
...