Page 11 of 27
”இதோண்ணா ஆச்சி”
”சரி இதப்பாரு” என கையில் ஒரு கிப்டுடன் இருக்க அதைக்கண்ட பவித்ரா
”எனக்கு எதுக்குண்ணா கிப்ட்லாம் வாங்கித் தர்றீங்க”
”இது நான் வாங்கலைம்மா, வீட்டு வாசல்ல இருந்தது இதுல உன் பேர் இருக்கவும் கொண்டாந்தேன்”
”கிப்டா யார்க்கு எனக்கா” என வியந்தாள்
”உனக்குதான், இதுல உன் பேர்
...
This story is now available on Chillzee KiMo.
...
மே தர
”அப்படியா சரி இப்ப இதை என்ன செய்றது” என கேட்க
”குப்பையில போட்டுடலாம் அண்ணா”
”அதுவும் சரிதான்” என சொல்ல ஹர்ஷா பதறிக் கொண்டு வந்தாள்