(Reading time: 30 - 60 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”தாராளமா போ அந்த கிப்ட்டை பார்த்துட்டு போ” என சொல்ல உடனே பவித்ராவும் அவசர அவசரமாக அந்த கிப்டைப் பிரித்துப் பார்த்தாள்

  

காதலுடன் பார்த்தப்படியே ஆண் பெண் தழுவிக் கொள்ளும் பொம்மை அது அதைக்கண்டு நொந்துப் போனாள் பவித்ரா. ஹர்ஷா வாங்கிய பொம்மையல்லவா அதனால்

  

”வாவ் சூப்பராயிருக்குடி இல்லை”

  

”இல்லையே”

  

”பச் ஏய்

...
This story is now available on Chillzee KiMo.
...

கே”

  

”வெறும் பேர்தானே இருக்கு”

  

”பேராவது இருக்கே”

  

”என்னடி உளர்ற”

  

“உனக்கு இந்த கிப்ட் பிடிச்சிருக்கா இல்லையா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.