Page 21 of 43
”கண்ணு தெரியலை தாம்பூல பை ரெடி பண்றேன்”
”ஓவரா செய்றடா”
”இல்லையே கரெக்டாதான் செய்றேன், இப்படிதான் பாட்டி செய்யச் சொன்னாங்க”
”நான் இதைச் சொல்லலை”
”வேற என்ன”
”என்னவோ எல்லாம் உன்னாலதான் நடக்கற மாதிரி சீன் போடற”
”உண்மைதானே, இதுல சீன் போட என்னடி இருக்கு, ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
டற”
”ஏன் நான் தாம்பூல பை ரெடி பண்ணக்கூடாதா”
”நான் இதைச் சொல்லலை, சொந்தங்கள்கிட்ட நான் உரிமை பாராட்டினா நீயும் ஓவரா அவங்ககிட்ட உரிமை பாராட்டற, அதை சொன்னேன்”