Page 6 of 7
“என்ன பேசுற மது...? இவனுங்க பேசினதுக்கு மரியாதை கொடுத்து விளையாட மாட்டேன்னு சொல்லாதே... விளையாடு... உன்னை நாளைக்கே போய் ஹாட்ரிக் எடுன்னு சொல்லலை... ஃப்ரீயா ஜாலியா விளையாடு... உனக்கு பிடிச்சிருக்குறதுக்காக விளையாடுன்னு தான் சொல்றேன்... நாளைக்கு ஒருவேளை நீ சரியா பவுல் செய்யலையா, ஜெயிக்கலையா ஒன்னும் குறைஞ்சுப் போகாது... வெற்றி, தோல்வ ... மைதியாக இருக்கவும் புரியாமல் பார்த்தாள் அமிதா.
அவளின் பார்வை புரிந்தவளாக,
“எங்கே போன அமிதா?” என்றுக் கேட்டாள் லக்ஷ்மி.
This story is now available on Chillzee KiMo.
...