Page 49 of 52
”இருக்கட்டும்ங்க பரவாயில்லை” என்றான் பரமன் உடனே ஸ்ரீவர்தினி கௌசியிடம்
”கௌசி சார்க்கு தாங்க்ஸ் சொல்லு” என சொல்ல கௌசியோ பேச வர நிப்பாட்டினான் பரமன்
”போதும் நீ சொல்ல வேணாம், செஞ்ச வரைக்கும் போதும்மா, நான்தான் உனக்கு தாங்க்ஸ் சொல்லனும்”
“ ... ொல்லி வழி சொல்ல சொல்ல குருவும் வண்டியை ஓட்டி ஒருவழியாக அனைத்து பெண்களையும் இறக்கிவிட்டுவிட்டு
This story is now available on Chillzee KiMo.
...
”அடுத்து எங்கண்ணா பேக்டரிக்கு போலாமா வீட்டுக்கா”