Page 34 of 37
இருக்கும்” என நினைத்து போனை எடுத்துப் பேசலாம் என நினைத்தான் ஆனால் அது மிஸ்டு காலாக மாறவே கடுப்பானான்.
”யாரோ விளையாடறாங்க, அசோக் நேத்தே சொன்னானே சே சே இதுக்கெல்லாம் முக்கியத்துவம் தந்தா நம்ம நேரம்தான் கெடும், அவங்களே ஃபோன் பண்ணி ஒரு கட்டத்தில விட்டுடுவாங்க, நாமளா மாட்டிக்க வேணாம்” என நினைத்தவன் போனை சைலண்டில் வைத்துவிட்டு தனது வேலையில் இறங்கினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப என்னாச்சிடி”
”யாரோ முக்கியமானவங்க ஃபோன் பண்றாங்க போல”
“அப்படியெல்லாம் இல்லை, இது அதே நெம்பர்தான், யாரோ வேணும்னே ஃபோன் பண்ணி தொல்லை பண்றாங்க“