Page 34 of 35
”உனக்கென்னம்மா வேலைகள்”
”அடுத்த வாரம் காலேஜ் திறக்கப் போறாங்க தாத்தா, என் தோழிகளை போய் பார்க்கனும் தாத்தா” என சொல்லியவள் அன்புவை பார்த்து
”என்ன உடையை மாத்தியிருக்க நீ எங்க கிளம்பிட்ட”
”நிலத்து வேலைக்குப் போறேன்“
”நிலத்து வேலைக்குதானே அதுக்கு ஏன் உடையை மாத்தனும் அதுவே நல்லாதானே இருந்தது”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ாப்பிடத் தொடங்க பாட்டியோ அலறினார்
”இருங்க இருங்க என்ன செய்றீங்க, இது தப்பு” என சொல்ல அன்புவோ
”என்னாச்சி பாட்டி”
”இப்படி சாப்பிடக்கூடாது”