Page 18 of 38
”சரி”
“அப்புறம் இடம் சுத்தமா இருக்கனும், அவங்க தர்ற குடிக்கற தண்ணி கூட சுத்தமா இருக்கனும், அதுல என் முகமே தெரியனும் சார், அப்படிப்பட்ட ஓட்டலுக்கு கூட்டிட்டுப் போங்க” என கௌசி சொல்லவும் பரமனுக்கு வெறுப்பே வந்தது.
”இது வேலைக்காகது ஓட்டலே வேணாம், கார்லயே உட்கார்ந்து சாப்பிடுங்க, வர்தினி நீ கார்ல ... ப்பிடாதீங்க, அப்புறம் நான் உங்க மேல வாந்தி எடுத்துடுவேன்
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்ல அவசரமாக காரைவிட்டு வெளியேறினான் பரமன் குருவோ
”அண்ணா என்னாச்சி அண்ணா”