Page 14 of 41
அவளின் திணறலை ரசித்தபடியே ஒரு விளக்கை ஏற்றிவிட்டு அவளைப் பார்க்க அவளும் ஒரு விளக்கை ஏற்றிவிட்டு அம்மனைப் பார்த்து கண்கள் மூடி கைகூப்பி வணங்கினாள்.
அவளைப் போலவே பரமனும் செய்யவே அங்கு வந்த சுமங்கலிப் பெண்களில் ஒருவர் ஸ்ரீவர்தினியிடம்
”அம்மாடி இப்படித் தனித்தனியா நின்னு சாமியை கும்பிடக்கூடாது, உன் புருஷனோட ... ட நான் உட்கார கூடாதா, அதுக்கான தகுதி எனக்கு இல்லையா வர்தினி
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியில்லை” என இழுத்துச் சொன்னாள்