Page 17 of 41
“நான் அடங்கறது ஸ்ரீவர்தினிக்காகதான் புரிஞ்சிக்கோ” என சொல்ல
”அப்படியா சரிண்ணா சரிண்ணா” என குரு வில்லங்கமாக சிரித்தபடி சொல்லும் போதே ஒரு பெண்மணி வந்தார் பரமனிடம்
”இந்தாப்பா இதை வாங்கிக்க” என சொல்லி மஞ்சள் பூசிய கயிறை அவனிடம் நீட்ட அதை வாங்கியவன் <
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்கள் போவதைக்கண்ட ஸ்ரீவர்தினி அமைதியாக அமர்ந்திருந்த பரமனைப் பார்த்தாள்
”வாங்க” என அன்பாக அழைக்க அவனோ ஆசையாக