Page 14 of 43
”ஆமா இங்க ஒருத்தன் இருந்தானே ஆளைக்காணலை”
”அவனைப் பத்தி பேசாதீங்க“ என்றாள் கோபமாக அதைக்கேட்டு அதிர்ந்தான் அசோக்
”ஏன் என்னாச்சி”
”அந்தாளு சரியான இம்சை, ஒவ்வொரு முறை வந்து என்னை தொல்லை பண்ணிட்டு போறான், அடுத்த முறை வந்தா அவனை போலீஸ்ல பிடிச்சி கொடுக்கலாம்னு இருக்கேன்”
”என்ன இப்படி சொல்றீங்க அப்படி என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
கம்பெனிக்கு போகனும்” என சொல்ல பவித்ராவும் அங்கிருந்து வெளியே சென்றாள். அவள் சென்றதும் அசோக் போன் மூலம் சந்தோஷைப் பிடித்தான்
”டேய் எங்கடா இருக்க” என அசோக் கேட்க அதற்கு சந்தோஷோ