தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 10 - நவ்யா
“உன் ஆர்டிக்கில் டிப்ஸ்ல பார்த்தேன், ஜானி. பார்த்ததும் அப்ரிஷியேட் பண்ணனும் சொல்லி இருந்த. உன் டெக்னிக்கை தினம் தினம் நீ ஃபாலோ செய்றது ஆச்சர்யமா இருக்கு. பாராட்டுறதை கேட்க நல்லா தான் இருக்கு. அப்போ நல்ல டிப் தான்.” என ஈசியாக பதில் கொடுத்தான் உமேஷ்.
“ஜானியா? அது என்னது?” புரியாது கேட்டாள் ஜனனி.
“உன்னோட டிப் படி லவ்வர்ஸ் நடுவே செல்லப் பேர் இருக்கனும். நாம நடிக்குறோம், இருந்தாலும் ரியலிஸ்டிக்கா இருக்கனும்னு உனக்காக கஷ்டப்பட்டு ஒரு செல்லப் பேர் யோசிச்சேன்.”
“இதுக்கு பேரு செல்லப் பேரா? உன்னை மாதிரியே கேவலமா இருக்கு.”
“உன் பேர்ல இருந்து ன் மட்டும் எடுத்தா வர பேரை கேவலமா இருக்குன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
்கலாம். விஸ்வநாதன் சார் தரேன்னு சொல்லி இருக்க ஸ்பான்சர்ஷிப்க்காக நான் வருஷக் கணக்குல வேலை செய்திருக்கேன். பேசி, எதையாவது கெடுத்து விட்ட, கொலையே செய்திடுவேன். ஞாபகம் வச்சுக்கோ.”
“யூ ஆர் த பெஸ்ட், ஜனனி. உன்னை மாதிரி யாருமே கிடையாது.”
“நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசுற?”
“இதுவும் உன் டிப் தான், ஜானி. லவ்வர்ஸ் நடுவே வர சண்டையை