Page 16 of 35
“ஒருவேளை அண்ணாவுக்கு மேடமை பிடிச்சிருக்கலாம், அதனால கூட சும்மா விட்டிருக்கலாம்ல” என குரு சொல்ல பரமன் வியந்தான்
”என்னடா உளர்ற”
“ஆமாம்ணா, கௌசி மேடம் எப்படிப்பட்டவங்கன்னு நல்லா புரிஞ்சிக்கிட்டவர் அவர் மட்டும்தான், அதான் 10 ஹாஸ்டல் அட்ரஸ் எழுதிக்கொடுத்தாரு, இ ... ந்த உண்மை தெரிஞ்சா என்னாகும், அவங்க ஒருவேளை வேணாம்னு சொல்லிட்டா பெரியண்ணாவோட ஆபிஸ்ல இருக்கற எல்லாருக்கும் அவரைப்பத்தி தெரியும், மேடமை கூட வைச்சிக்கிட்டா உண்மை தெரிஞ்சிடும்னு பயப்படறாரு,
This story is now available on Chillzee KiMo.
...