Page 19 of 35
”என்னோட ஓனரும் வந்திருக்காரே நான் அவர்கூட ஆபிஸ் போயிடறேன்” என சொல்லிய வர்தினியிடம்
”வர்தினி வாம்மா, நான் கூப்பிட்டா நீ வரமாட்டியா”
“மாட்டேன்” என்றாள் சட்டென
“ஓனரா கூப்பிடலை உன்னோட” என அவன் முடிக்கும் முன்பே ஸ்ரீரங்கன் வர்தினியை அழைத்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தான்
”அய்யோ புயல் கூட ஓஞ்சி போச்சி, இவளைப் பாரு புயல் போல போறாளே, இன்னிக்கு என்னவெல்லாம் பிரச்சனையை இழுக்கப் போறாளோ” என வெளிப்படையாக புலம்ப