Page 22 of 35
“சுத்தம் பண்ணிடுவாங்கம்மா”
“புதுசு வாங்கிடுங்க”
“சரி வாங்கறேன்”
“இப்பவே வாங்குங்க“ என சொல்ல பரமன் உடனே தன் பின்னாடி அலைந்த குருவிடம்
”டேய் மேடம் சொன்னது போல செய்டா” என சொல்ல அவனும் தன் பின்னால் வந்த வே ... ்க சொல்லிட்டேன் நாளைக்கு காலையில ரெடியா துடுப்பும் வலையும் இருக்கும்ணா
This story is now available on Chillzee KiMo.
...