Page 24 of 35
”என்னடா ஆச்சி”
“என்ன ஆச்சா, நாசமா போச்சி, விட்டா என் உடம்பிலயே வாஸ்து சரியில்லைன்னு சொல்லி என்னை கூறு போட்டுடுவாள்ணா”
“என்னடா உளர்ற” என ஸ்ரீரங்கன் குழப்பத்துடன் கேட்கவும் பரமன் அவனிடம்
”அண்ணா காலையில நான் கௌசியை இல்லை இல்லை சூப்பர்வைசர் மேடத்தை கூட்டிட்டு பேக்டரிக்குப் போனேனா” என ராகமாக இழுத்தான் பரமன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கங்கறா, வேற இடத்துக்கு போறது கஷ்டம், நமக்கேத்த மாதிரி இடமும் கிடைக்காது, பேசாம கௌசியை நீயே பார்த்துக்கண்ணா” என கெஞ்ச ஸ்ரீரங்கனோ அதைக்கேட்டும் சிரித்துவிட்டு குரு கொண்டு வந்த பார்சலை பிரிக்கச்