(Reading time: 51 - 101 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

சமைச்சி வைச்சா அதை பார்த்து நீங்க போயிடுவீங்கன்னு நினைச்சேன் ஆனா, நீங்க அதை ரசிச்சி ருசிச்சி சாப்பிடுவீங்கன்னு நான் எதிரே பார்க்கலைங்க“ என சொல்ல அதைக்கேட்டு சந்தோஷ் ஏதோ புரிந்துக் கொண்டு கலகலவென சிரித்தான்

  

அவனின் சிரிப்பொலி வெளியில் இருந்தவர்களுக்கே கேட்டது, அவர்களோ மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இவ்வளவு நேரம் தனிமையில் ஒரு பொண்ணுடன் சந்தோஷ் பேசுவதே பெரிய

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னிக்கு? நானா! அப்படியா!! மோதிட்டீங்களா? எனக்கு ஞாபகமே இல்லைங்க!!”

  

”அதை விடுங்க பரவாயில்லை, அதான் நீங்க என்னை வேணாம்னு முடிவு எடுத்திட்டீங்களே”

  

”சாரிங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.