Page 25 of 41
உங்க சம்சாரமும் தங்கனும்ல, இப்பவே வீட்ல எந்த சாமானும் இல்லைன்னா எப்படி? அதான் வாங்கி வைச்சிட்டேன், நாங்க எத்தனை நாள் அங்க தங்கப்போறோம், போறப்ப அந்த பொருட்களை விட்டுட்டுப் போறோம், உங்களுக்கும் உங்க சம்சாரத்துக்கும் யூஸ் ஆகும், பயப்படாதீங்க, நான் ஒரு லிஸ்ட் ஜெராக்ஸ் எடுத்து வைச்சிருக்கேன்.
அதுபடி அந்த வீட்டை விட்டு நாங்க போறப்ப லிஸ்ட்ல இருக்கற சாமானை வைச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
பரமன்கிட்ட அது வேணும் இது வேணும்னு நச்சரிக்க மாட்டா” என மனதுக்குள் நினைத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தான் ஸ்ரீரங்கன்.
கௌசியோ ஸ்ரீரங்கனின் காரிடம் சென்றுவிட ஸ்ரீரங்கனோ