Page 24 of 41
“சே சே இல்லையே, இருக்கற நாள்ல எப்படி அந்த வீட்ல தேவையான பொருட்கள் இல்லாம தங்கறது”
“ஆனா வர்தினி சமையலுக்கு தேவையான சாமான் வாங்கிட்டாளே”
“ஆமாம் தெரியும், அப்ப மத்த தேவைக்கு என்ன செய்றது” என கேட்க அவனோ
”என்னென்ன பொருள் வாங்கின” என கேட்க அவள் தன் கையில் இருந்த ஜெராக்ஸ் பேப்பரை அவனிடம் நீட்டினாள்
”இதைத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் செய்றது உனக்காகதான்”
“எனக்காகவா என்ன சொல்ற” என பரமன் கேட்க அதற்கு கௌசியோ
”நான் சொல்றேன், நாங்க தங்கற இடம் உங்க வீடு, உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்களும்