Page 36 of 41
“என்ன துணி”
“எனக்கு பிடிச்ச துணிதான்”
“இப்பவா”
“இப்ப இல்லை என் பிறந்த நாளப்ப போட்டா போதும்”
“ஆனா அது வந்து” என தயங்கினாள்
“எதுக்கு தயங்கற, எல்லாம் நல்ல ட்ரஸ்தான் ஒத்துக்க” என சொல்ல அவளும் சரியென சொன்னதும் சிரித்தபடியே வீட்டைவிட்டு வெளியேறியவன் முன்பு நின்றாள் கௌசி
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவிட பரமன் காருக்குள் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்த அடுத்த நொடி வர்தினி ஃபோன் செய்தாள் அதைக்கண்டு ஆசையாக ஃபோன் ஆன் செய்த பரமன்
”சொல்லு வர்தினி என் நினைப்பு வந்துச்சா”