Page 13 of 41
போதும், இன்னொரு பொண்ணா வேணவே வேணாம்” என சட்டென மனதுக்குள் முடிவு எடுத்தாலும் ஏனோ கலக்கமாகவே இருந்தான் ஸ்ரீரங்கன்
மறுபக்கம் பரமனோ தேவையான அனைத்து சாமான்களையும் வாங்கிவிட்டான்
”வேற ஏதாவது வேணுமா”
“இல்லை இது போதும் பரமா”
“அட வாங்கி ... ாங்க, மொத்தமா ஏத்திக்க, நான் சொல்ற அட்ரஸ்ல இறக்கிடு சரியா
This story is now available on Chillzee KiMo.
...
“சரிங்கண்ணா” என சொன்னதும் பரமன் குருவுக்கு ஃபோன் செய்தான்.