Page 24 of 36
நாம வாங்கினதை நாமளே எடுத்துக்கலாமே“
”எந்த உண்மையை சொல்லப்போற”
”அதான் இதெல்லாம் நாங்கதான் வாங்கினோம்னு, சந்தோஷ் தந்தது இல்லைன்னு”
”எதுக்கு? சந்தோஷ் தன் நண்பர்களோட நட்பை முறிச்ச மாதிரி பவித்ராவும் நம்ம நட்பை முறிக்கனும்னு ஆசைப்படறியா”
”அய்யோ இல்லை இல்லை”
”அப்ப பேசாம இருடி, கிப்ட்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
்தமா இருக்கட்டுமே”
”நீ செய்றது எங்களுக்கு சுத்தமா பிடிக்கலை பவித்ரா, இந்தளவுக்கு நீ மாறுவன்னு நாங்க எதிர்பார்க்கலை, பாவம்டி சந்தோஷ், அவனை ஏன்தான் திரும்ப திரும்ப கஷ்டப்படுத்த