Page 30 of 68
”தூங்கறியா நீ, இரு உன் தூக்கத்தை நான் கெடுக்கறேன்” என நினைத்தவள் உடனே கல்லூரி புத்தகத்தை எடுத்து சத்தமாக படிக்கலானாள் அதைக்கேட்டு திடுக்கிட்டு எழுந்தமர்ந்த அன்புவோ
”என்னடி செய்ற”
”பார்த்தா தெரியலை படிக்கிறேன்”
”அதுக்குன்னு இப்படியா சத்தமா படிப்ப மனசுக்குள்ள படிடி“
”முடியாது எனக்கு இப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கம் வராமல் போனது.
”ஆதினி படிக்கனுமா வெளிய போய் படி, இங்க உட்கார்ந்து படிக்காத“
”முடியாது நான் வெளிய போனாலே தாத்தாவும் பாட்டியும் ஆயிரம் கேள்வி கேட்பாங்க“