Page 41 of 68
”என்னையா மலைங்கற நீ என்ன பெரிய அழகனா போய் உன்னை கண்ணாடியில பாரு”
”எனக்கென்ன கேடு நான் நல்லாதான் இருக்கேன்“
”ஆமா உழைச்சி உழைச்சி ஓடா தேஞ்சிட்ட அப்படியே கூலிக்காரன் மாதிரியிருக்க, கல்யாணத்தன்னிக்கு முதலாளி மாதிரி கெத்தா இருந்த இப்ப பாரு எப்படியிருக்கன்னு, உன்கூட வெளிய வரவே எனக்குப் பிடிக்கலை வேற வழியில்லாம வர்றேன், என் தோழிகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப உனக்கு பணம்”
”அதை நான் தாத்தாகிட்ட வாங்கிக்கிறேன்”
”தாத்தாதான் தரலைன்னு சொல்லிட்டார்ல”
”அப்ப நான் வேலைக்குப் போறேன்”