Page 22 of 35
“நான் அக்காவுக்கு தரப்போறேன் அக்கா எனக்கு தரப்போறா”
“பில் கட்டினது நானு எனக்கு எதுவும் இல்லையா”
“சரி உங்களுக்கும் சேர்த்து தரோம்”
“சரி என்ன ட்ரீட்டு”
“அதோ அங்க ஐஸ்க்ரீம் கடையிருக்கா” என அவள் ... >.
நிம்மதியாக அந்த கடையை விட்டு வெளியேறி நேராக ஐஸ்க்ரீம் பார்லருக்குள் சென்றான் பரமன்.
அந்த கடையில் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிடும்படி சேர் டேபிள் என
This story is now available on Chillzee KiMo.
...