Page 25 of 35
”அதுவும் எனக்குதான்”
”அப்ப இது”
“அது அக்காவுக்கு”
“இது”
“எனக்கு”
“இது”
“எனக்குதான்” என ஒவ்வொன்றையும் காட்ட காட்ட அவள் பதில் சொல்வதைக்கண்டு வியந்தான்
”எல்லாம் உனக்குன்னா அப்ப எனக்கு”
“தனியா ஆர்டர் பண்ணிக்குங்க என்னோடதை தொடாத
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு பற்றிக் கொண்டு வந்தது
”எவன்டாவன் லைட் போடாம இருக்கறது, லைட்டை போடு” என கத்த வர்தினி அவனை அமைதியாக்கினாள்
”ஷ் ஏன் கத்தறீங்க, இங்க இப்படிதான் இருக்கும்”