(Reading time: 37 - 73 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

கொடுத்து உங்க கூட பழகினா இப்படியா நடந்துக்குவீங்க” என்றாள் எரிச்சலுடன்

  

“இதுல என்ன தப்பிருக்கு வர்தினி, எனக்கு உன்னை பிடிச்சிருக்கு அதை சொன்னேன் அது தப்பா”

  

“உங்களுக்கு பிடிச்சா போதுமா எனக்கு உங்களை பிடிக்க வேணாமா”

  

“அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா”

  

“பிடிக்கலை”

  

“என்னைப் பார்த்து சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

வேகமாக சாப்பிட்டு முடித்தான். அவனது செயலைக்கண்ட வர்தினியோ

  

”கோபமா”

  

“ஆமாம்”

  

”நான் சொல்றதை புரிஞ்சிக்குங்க ப்ளீஸ் நம்மால ஒண்ணா வாழமுடியாது”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.