Page 30 of 35
“ஏன்”
“அது அப்படித்தான் உங்க எண்ணங்கள் வேற என்னோட எண்ணங்கள் வேற”
“சரி”
”உங்க பழக்க வழக்கம் வேற என்னோட பழக்க வழக்கம் வேற”
“ம் சரி அப்புறம்”
“என்னதான் நீங்க மறுத்தாலும் கைநீட்டி சம்பளம் வாங்கறதால சொல்றேன் நான் தொழிலாளி நீங்க முதலாளி அதை மறந்துடாதீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணிக்கிட்டிருந்த”
“என்ன உளர்றீங்க”
“உன் மனசுல நான் இல்லையா”
“இல்லை”
“பொய்”
“நிஜமாதான்”