(Reading time: 37 - 73 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

“பொய்”

  

“சத்தியமா நீங்க இல்லை”

  

“நான் இல்லைன்னா நான் வாங்கிக் கொடுத்த கவுனை ஏன் போட்டு பார்த்த, போடாம திருப்பி கொடுத்திருக்கனும்ல” என சொல்லவும் வர்தினி முதலில் அதிர்ந்து உடனே சமாளித்தாள்

  

“நான் போடலையே”

  

“பொய்”

  

“நிஜமாதான் சொல்றேன்”

  

“நீ கவுனை போட்ட எனக்குத் தெரியும்

...
This story is now available on Chillzee KiMo.
...

்”

  

“ஊஹூம் இல்லை”

  

“அதான் உண்மை, பவுடர் வாசனைதானே அது விடுங்களேன்”

  

“நீ பவுடர் போடறியா, அதை நான் நம்பனுமா, இதப்பாரு நேத்து உன்கூட தான் நான்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.