Page 27 of 35
”இந்த பக்கம் நான் சாப்பிடறேன் அந்த பக்கம் நீங்க சாப்பிடுங்க” என சொல்லிவிட்டு அவனுக்கு ஒரு ஸ்பூன் தர அதை வாங்கிக் கொண்டவன் அக்கம் பக்கம் பார்த்தான். ஒருவருக்கொருவர் ஊட்டிவிடுவதைக்கண்டு பெருமூச்சுவிட்டவன் சாப்பிடாமல் அமர்ந்திருக்க வர்தினியோ 2 வாய் சாப்பிட்டுவிட்டு அவனைப் பார்த்தாள்
”சாப்பிடலையா பரமா” என கேட்க அவனோ
”அடப்போ வர்த
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் தொழிலாளி”
“போதும் நிறுத்து, எப்ப பாரு இதையே பாடிக்கிட்டு இருப்ப, ஆபிஸ்லதான் நீ எனக்கு தொழிலாளி அது கூட அண்ணாக்குதான் நீ தொழிலாளி, எனக்கு நீ என்னோட காதலிதான்”