Page 28 of 35
“நானா காதலியா” என அதிர்ந்தாள் வர்தினி
“ஆமாம்”
“முடியாது நான் ஒத்துக்கமாட்டேன்”
“ஏன் என்னை காதலிக்க கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன”
“என்னால உங்களை ஏத்துக்க முடியாது”
“காரணம் என்ன”
“நாங்க வேற நீங்க வேற”
“என்ன வேற வேற”
“நாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
தோணிச்சி, உனக்கும் கொஞ்ச நாள் போனா தன்னால தோணும் பாரேன்” என்றான் ஆர்வமாக அதைக்கேட்டு கோபத்துடன்
”போதும், இனிமேல இப்படி பேசாதீங்க, கேட்க நல்லாயில்லை, உங்க அண்ணனுக்கு மதிப்பு