Page 26 of 35
“கண்ணு தெரியலை, பாரு நீயே எனக்கு சரியா தெரியமாட்டேங்கற, இதுல கௌசி எங்க போய் உட்கார்ந்தாள்ன்னு வேற தெரியலை, அவள் மட்டும் காணலைன்னா என்னை கேட்காத”
“அவள் எங்கும் தொலைய மாட்டா நீங்க ஐஸ்க்ரீம் சாப்பிடுங்க” என சொல்ல
”அது உன்னோடது நீ சாப்பிடு, நான் வேற ஆர்டர் பண்ணிக்கிறேன்” என சொல்லியவன்
”பேரர் பேரர் எங்கடா போனீங
...
This story is now available on Chillzee KiMo.
...
சரி நான் போய் ஆர்டர் பண்ணிட்டு வரேன்”
“வேணாம் இந்தாங்க, என்னோட ஐஸ்க்ரீமே பெரிசாதான் இருக்கு, இதையே ஷேர் பண்ணிக்கலாம் வாங்க” என சொல்ல அவனோ
”எப்படி” என கேட்க