Page 33 of 35
“சரிம்மா சரி, நாளைக்கு காலையில 8 மணிக்கு நான் கிளம்பறேன், உன்னால படகு இருக்கற இடத்துக்கு வந்து என்னை பார்க்க முடியுமா, ரொம்பல்லாம் வேணாம், கரையில நீ இருந்தா போதும், எனக்குத் தெரிஞ்சிடும் வருவியா” என ஆசையாக கேட்க
”நான் வரமாட்டேன், கௌசிக்குதான் லீவு, எனக்கு லீவு இல்லை, நான் ஏன் வரனும், நான் ஆபிசுக்குப் போவேன்”
“8 மணிக்கு வா அப
...
This story is now available on Chillzee KiMo.
...
ாடல் வண்டியில்லையா” என கேட்க அந்நேரம் கௌசி எங்கிருந்து வந்தாளோ திடீரென உள் நுழைந்து ஸ்ரீரங்கனிடம்
”நானும் அதையேதான் சொன்னேன் சார், வண்டி சின்னதா இருக்குன்னு ஆனா அக்காதான் என்