Page 27 of 32
”ம் அப்ப நாளைக்கு நாம ஊட்டிக்குப் போலாமா”
“என்னது“
”இல்லை இதுவரைக்கும் நானும் ஊட்டிக்கு போனதில்லை அதனால கேட்டேன் உனக்கு விருப்பமிருந்தா” என அவன் பேசி முடிக்கும் முன்பே
”நான் வரேன் நான் வரேன்” என உற்சாகமாக சொன்னாள்
”அப்ப சரி காலையில கிளம்பி போய் நைட்டுக்குள்ள திரும்பி வந்துடலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
் முறையா இன்னிக்குதான் லீவு எடுக்கிறேன் ஆமா நீங்க திரும்பி எப்ப சென்னைக்குப் போவீங்க”
”போலாம் போலாம், நாளைக்கு ஊட்டிக்கு போயிட்டு அடுத்த நாள் மன்டே வரும் அப்ப ஊருக்கு போறேன்”