Page 17 of 32
”கொடு கொடு பசிக்குது” என சொல்லி அவளிடம் இருந்த டிபன் தட்டை வாங்கிக் கொண்டு கடகடவென சாப்பிடலானான். அவனின் பசியைக் கண்டவள்
”சட்னி நல்லாயிருக்கா சந்தோஷ்“
”சூப்பரா இருக்கு“
”இன்னும் ஒரு தோசை சுட்டு தரவா“
“கேட்காத கொண்டா” என அதட்ட உடனே அங்கிருந்து கிச்சனை நோக்கி ஓடினாள்.
அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
”மெதுவா குடிங்க சந்தோஷ்” என்றாள்
அவளின் தாயன்பைக் கண்டபடியே தண்ணீரைக் குடித்து விக்கலை போக்கியவன் தோசையை சாப்பிட அவளும் தோசையை சுட ஆரம்பித்தாள், மெலிதான தோசை என்பதால் இரண்டாக