Page 29 of 32
தெரியவில்லை, கலகலவென சிரிக்க அவளும் மென்மையாகச் சிரித்தாள்.
”சரி நீ எப்ப என்னை போகச் சொல்றியோ அதுவரைக்கும் நான் இங்க இருக்கேன் போதுமா”
”அப்ப நானும் ஒரு வாரத்துக்கு லீவு சொல்லிடறேன்”
”வேணாம் பவி நீ வேலைக்குப் போ”
”நீங்க தனியா என்ன செய்வீங்க“
”நான் வந்தது எதுக்கு டீலிங் பேசி முடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
லிங்க்காகதானே வந்தீங்க போங்க கிளம்புங்க போய் உங்க வேலையைப் பாருங்க போங்க” என விரட்ட
”நீயும் என்னை விரட்டாத பவி, எனக்குன்னு யார் இருக்கா நீயும் போன்னு சொன்னா நான் எங்க போவேன்”