Page 5 of 32
”ஊஹும்”
முடிந்தது பேச்சுவார்த்தை என்பது போல சந்தோஷ் தன் கையால் சைகை செய்து வெளியே செல்லுமாறு சொல்ல கௌதமும் இவன் திருந்தவே மாட்டான் பேசறதையே நிறுத்திட்டானே பாவி என மனதில் திட்டிக் கொண்டே அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.
அவன் சென்றதும் சந்தோஷ் பரபரவென தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவசரமாக கம்பெனியை விட்டு வெளியேறி காரில
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப் பத்தி எம்டி என்கிட்ட சொல்லியிருக்காரு”
”ஓ அப்படியா சரி உங்க எம்டிகிட்ட ப்ரசன்டேஷன் காட்டனும், அதுக்கு எனக்கு அப்பாயின்ட்மென்ட் வேணும்னு கேட்டிருந்தேனே என்னாச்சி” என கேட்க