தொடர்கதை - வானவில்லாய் - 16 - ச.சிந்தியா
“அம்மா!” ரித்விக் ஓடி வந்து கயல்விழியை கட்டி அணைத்துக் கொண்டான். கயல்விழியும் அவனை அணைத்தாள். ஆனால், அதில் வழக்கமான உற்சாகம் இல்லை.
“ஸ்கூல் எப்படி இருந்துது, ரித்விக்?”
“வெரி குட் மம்மி. இன்னைக்கு ஹோம்வோர்க்கே இல்லை. ஜாலி, ஜாலி!”
“குட்! நீயும் மானசியும் கொஞ்ச நேரம் விளையாடுறீங்களா? அம்மா, வேதா ஆன்ட்டி கிட்ட பேச வேண்டி இருக்கு.”
“ஓகே ம்மா” ரித்விக் அங்கிருந்து ஓடிப் போகும் வரை பொறுமையாக காத்திருந்தாள் கயல்விழி.
பின் சமையலறையில் இருந்த வேதாவை தேடிச் சென்றாள்.
வேதா அவளை மலர்ச்சியுடன் எதிர் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
யேன்.”
“அதிசய மாற்றமா இருக்கு! யார் அவனுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தான்னு தெரியலை. கயல், உனக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? எதுக்கு முகமெல்லாம் டல்லா இருக்கு? வேலை அதிகமா என்ன?”